Today, the UN is talking about artificial intelligence. crowd | இன்று செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஐ.நா. கூட்டம்

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொடர்பாக முதல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது.

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச பாதுகாப்புக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று பல்வேறு உலக நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்(AI) நன்மை, தீமைகள் குறித்தும் முக்கிய விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.