கொழும்பு இலங்கை அதிபர் விக்ரமசிங்கே நாளை 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இந்திய ரூபாயை அமெரிக்க டாலருக்குப் பதிலாக பொதுப் பணமாகப் பயன்படுத்த விரும்புவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 20, 21-தேதிகளில் (நாளை, நாளை மறுதினம்) அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார். அதிபரது இந்த பயணம் […]
