கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் அவரது சொந்த ஊரான கோட்டயம் அருகே உள்ள புதுப்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய இறுதி ஊர்வலம் 34 மணி நேரம் கடந்து இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது. வழியெங்கும் ஏராளமான மக்கள் அவருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். #Kerala : former defence minsiter and kerala #CM #AKAntony breaks down as […]
