மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ‘தி பரேட்’ என்ற பெயரில் நாகா பழங்குடியின பெண் கவிஞர் கவிதை ஒன்றை எழுதியுள்ளது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மே 3 ம் தேதி மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறை மூண்டதை அடுத்து துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் குக்கி பழங்குடியினரை மெய்தீய் இன தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கத் துவங்கினர். இதனைத் தொடர்ந்து மே 4ம் தேதி […]
