Manipur Violence: மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர சம்பவத்திற்கு காரணமான ஒருவர் கைது!

Manipur Women Naked Video: மணிப்பூரில்  பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கும்பலின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்ற குற்றவாளிகளை தேடும் பணி தொடர்கிறது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.