DMK women’s team massive protest சென்னை: தி.மு.க. மகளிர் அணி சார்பில் (23.07.2023) நாளை மறுநாள் திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்மையை நிர்வாணப்படுத்தித் தலைகுனிய வைத்த மணிப்பூர், மத்திய அரசு தடுக்கத் தவறியதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் (23.07.2023) நாளை மறுநாள் திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. […]
