சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் நாளை நடைபெற இருந்த ‘மக்களை தேடி மேயர்’ சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், ‘மக்களைத் தேடி மேயர்’திட்டம் கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை (ஜூலை 22) தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை, […]