மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போனுக்கு தடை

மதுரை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன், புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.  இந்த நூலகத்தைக் காண மாநிலம் எங்கிலும் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ  எடுக்கவும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.