காயத்துடன் மயக்க நிலையில் இருந்தவர் மீது சிறுநீர் கழித்து அடித்த கொடூரம்!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மயங்கி கிடந்த மற்றொரு நபரின் மீது ஒருவர் சிறுநீர் கழித்ததை காட்டும் அதிர்ச்சி வீடியோ, வைரலாகிய நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.