ராமேஷ்வரம்: மக்களின் குடியரசு தலைவராக இருந்தவர் கலாம் என்றும், கல்விக்காக தன்னை அர்ப்பணித்த மாமனிதர் என்றும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் குறித்த நூலை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டினார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதற்காக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்கு சாவடி […]
