நாக்பூர்: எல்.ஐ.சியின் தலைவராக உள்ளவர்கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாது, ஆனால் ஒரு எல்ஐசி ஏஜெண்ட் 2467 கோடி ரூபாய்க்கு பாலிசிகளை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். பல்வேறு நிதி சேவைகள் மூலம் அந்த எல்ஐசி ஏஜெண்ட் இப்போது 488 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாரத் பரேக்க்கு 55 வயது ஆகிறது. இவர்
Source Link