ஊட்டி: நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் காட்டுக்குள் இருக்கும் மிருகங்களை விட இவர்களிடம் சிக்கினால் அவ்வளவுதான் என தொழிலதிபர் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க விரும்பும் பலர், அதை சுற்றியுள்ள முதுமலை மற்றும் மசினக்குடி செல்வதற்கு தவறுவதில்லை. மசினக்குடியில் நிறைய கும்கி யானைகள் உள்ளன. இவற்றை பார்ப்பதற்காகவும் இங்கு நிறைய ரிசார்டுகளும்
Source Link