சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசனுடன் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் 2006ல் வெளியானது. ஹரிஸ் ஜெயராஜ் இசையில் வேட்டையாடு விளையாடு படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. ஆனால், வேட்டையாடு விளையாடு பாடல்களுக்கு கெளதம் மேனன் கொடுத்த ரியாக்ஷன், ஹாரிஸ் ஜெயராஜ்ஜுக்கே
