ஈரோடு: தனியாக இருந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய கிராம நிர்வாக அலுவலர்

ஈரோடு கோபிசெட்டி பாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.