ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்காலிக தடை விதித்துள்ளார். தக்காளி வாங்குவதை நிறுத்தினால் அதன் விலை தானாக வீழ்ச்சியடையும் என்று தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். தேவை அதிகரிப்பதாலேயே தக்காளி விலை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள அவர், தக்காளிக்கு மாற்றாக மக்கள் வேறு பொருட்களை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பஞ்சாப் ராஜ்பவனிலும் தக்காளி பயன்படுத்த தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக […]
