சென்னை: சில்மிஷம் செய்யும் வில்லன் நடிகருடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தும் அவரது வலையில் சிக்காமல் கிரேட் எஸ்கேப்பாகி உள்ளார் அந்த வளர்ந்து வரும் நடிகை இயக்குநர்,வில்லன், ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக செய்து அதில் பெஸ்ட் என பெயர் எடுக்கும் இந்த நடிகர் 50வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல்
