அறந்தாங்கி: எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அறந்தாங்கியில் யாத்திரையில் அவருடன் பங்கேற்றபோது தன்னுடைய பரஸ் திருடுபோயுள்ளதாக அர்ஜுனமூர்த்தி போலீசில் புகார் அளித்துள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக
Source Link