சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் குறிப்பிட்ட சில திட்டங்களை, முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என வகைப்படுத்தி, அதை முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்காணிப்பில் […]
