மேஷம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு செலவு குறையும். இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் வாரம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தடைகளை தாண்டி சாதிப்பீங்க. பண வருமானம் கூடும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்னை தீரும். கிடைப்பதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். […]
