Abbas: ஸ்கூல் படிக்கும்போதே 45 நிமிஷம் முத்தம்.. நடிகர் அப்பாஸ் வெளிப்படுத்திய சீக்ரெட்

சென்னை: கடந்த 1996ம் ஆண்டில் வெளியான காதல் தேசம் படத்தின்மூலம் நடிகராக அறிமுகமானவர் அப்பாஸ். இந்தப் படத்தை கதிர் இயக்கியிருந்தார். தபு, வினீத் உள்ளிட்டவர்களும் காதல் தேசம் படத்தில் நடித்திருந்த நிலையில், புதுமுகம் அப்பாஸ் பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த அப்பாஸ், ஒருகட்டத்தில் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.