சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) ரஜினி புது லுக்கில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கும் சூழலில் இதுதான் 170ஆவது படத்தின் கெட்டப்பா என ரசிகர்கள் கேட்டுவருகின்றனர். ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தின் மீது அவரும், அவரது ரசிகர்களும்
