சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. அதில், பொம்மி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் பிரஹர்ஷேதா. சந்திரமுகி தவிர வேலன், ராஜ ராஜேஸ்வரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சீரியல் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளாராம் பிரஹர்ஷேதா. சந்திரமுகி பொம்மிக்கு அடித்த ஜாக்பாட்: சூப்பர்
