இம்பால்: மணிப்பூரில் பாஜகவின் கூட்டணி கட்சியான குக்கி மக்கள் கூட்டணி, பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற
Source Link