அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்திய வருகை

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அடுத்த மாதம் இந்திய வர உள்ளார். இந்தியா 2023ம் ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகிறார். அவர் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின் நாடு திரும்புவார் என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.