சந்திரயான் – 3 வெளியிட்ட நிலவின் முதல் வீடியோவை வெளியிட்டு மகிழும் இஸ்ரோ

Lunar Orbit Insertion: கடந்த ஜூலை 14-ம் தேதி புறப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நேற்று நுழைந்த பிறகு எடுக்கப்பட்ட நிலவின் முதல் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.