டில்லி நாடெங்கும் 508 ரயில் நிலையங்களில் நடைபெற உள்ள சீரமைப்பு பணிகளுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். நாடெங்கும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை உலக தரத்தில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலையங்கள் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு இதன்கீழ் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இந்த ரயில் நிலையங்கள் புதுப்பொலிவும் பெற போகின்றன. இந்த திட்டத்தின் கீழ் […]
