ராகுல் காந்தியிடம் மத்திய அரசு பயப்படுகிறது. : சஞ்சய் ராவத்

டில்லி ராகுல் காந்தியிடம் மத்திய அரசு பயப்படுவதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததையடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர்.பதவி பறிக்கப்பட்டது. கடந்த 4-ந் தேதி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. எனவே காங்கிரஸ் மற்றும் கூட்டணி தலைவர்கள் ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து நாடாளுமன்ற உறுப்பினர். பதவியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.