சென்னை: ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கலாநிதி மாறன் ரஜினிக்கு போட்டி ரஜினிதான் வேறுயாரும் இல்லை என்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்வள ஜெயிலர் படம் ஆகஸ்ட்10ந் தேதி வெளியாக உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், சன் தொலைக்காட்சியில் இன்று
