சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] காக்கா, கழுகு கதை குறித்து சோஷியல் மீடியாவில் நிச்சயம் கிளப்பிவிடுவார்கள் என ரஜினிகாந்த் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாபிக் என்றால் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துதான். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என அவரது ரசிகர்கள்