சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மோனிஷா, குடியரசுத் தலைவரின் கையால் பட்டம் வாங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில், நிகழ்ச்சிகள், சீரியல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளும் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். அதே போன்று உருவான வித்தியாசமான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி, அனைத்து தொலைக்காட்சிகளும் விதவிதமாக சமைக்க வைத்து அதில்
