ஏஞ்சல்ஸ்: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ஓபன்ஹெய்மர் படத்துக்கு போட்டியாக அதை விட பல நூறு கோடி பட்ஜெட் அதிகமாக செலவு செய்து உருவாக்கப்பட்ட படம் தான் பார்பி. குழந்தைகளுக்கு பிடித்தமான பார்பி பொம்மைகளின் உலகையே சினிமாவாக்க வேண்டும் என நினைத்து இயக்குநர் கிரெட்டா கெர்விக் இயக்கிய இந்த படம் வெறும் 17 நாட்களில் ஒரு
