சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை (ஆக.10) ரிலீஸாகிறது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் அலப்பறையை கிளப்பி வருகின்றனர். ஜெயிலர் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினி வெறித்தனமாக கம்பேக் கொடுப்பார் என கோலிவுட்டில் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த ரஜினியின் ரியாக்ஷன் வீடியோ வைரலாகி வருகிறது. {image-screenshot15863-1691580523.jpg
