யானைகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 12ல் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வனப்பரப்பு குறைவது, யானைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் பற்றாக்குறையும் யானைகள் அழிவுக்கு காரணமாகிறது. இதனால் தான் சில நேரங்களில் காடுகளை விட்டு சாலை, குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வருகின்றன. உலகில் ஆண்டுதோறும் 35,000 யானைகள் வேட்டையாடப்படுகின்றன. ஆப்ரிக்கா, ஆசியாவில் தான் யானைகள் அதிகம். ஆசிய யானைகளில் 44 சதவீதம் இந்தியாவில் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement