டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஊட்டிக்கு வந்து பழங்குடியின மக்களை சந்திக்க உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையால் பறிபோனது. உச்சநீதிமன்றம் இந்த தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றினார். இன்றும் நாளையும் அவர் தனது தொகுதியான வயநாட்டைப் பார்வையிட செல்வதற்காகத் திட்டமிட்டு உள்ளார். செல்லும் வழியில் ராகுல் […]