விருதுநகர்: ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாத்தூரில் பயணிக்கும் போது டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். அப்போது அவர் நடத்திய உரையாடல் டீக்கடைக்காரரை நெகிழ வைத்தாக பாஜகவினர் தெரிவித்தனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண்,என் மக்கள்’ யாத்திரை சென்று வருகிறார். கடந்த ஜூலை
Source Link