அடேங்கப்பா.. நானா இப்படி.. AI மேஜிக்கை பார்த்து ஆடிப்போன சோனு சூட்.. வேறலெவல் ஃபினிஷிங்!

மும்பை: ரீல் லைஃப்பில் வில்லனாக நடித்து வந்தாலும் ரியல் லைஃப்பில் மனிதக் கடவுளாகவே வாழ்ந்து மக்களின் குறைகளை தீர்த்து வரும் மாவீரனாக திகழும் நடிகர் சோனு சூட்டை ஏஐ தொழில்நுட்பத்தில் ஏகப்பட்ட கெட்டப்புகளில் உருவாக்கி அசத்தி உள்ளனர். ஜோக்கர் முதல் கிரேக்க நாட்டின் அரசன் வரை ஏகப்பட்ட லுக்கில் சோனு சூட் இருக்கும் போட்டோக்களை பார்த்து ஸ்தம்பித்துப்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.