சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் 10ம் தேதி வெளியானது. ரஜினி ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் முதல் வாரத்துக்கான டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்த ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பாக வசூலித்துள்ளது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் கிடைத்த
