ஸ்ரீஹரிகோட்டா: சமீபத்தில் நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி உலக நாடுகளின் கவனத்தை இஸ்ரோ ஈர்த்திருந்த நிலையில், தற்போது சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 எனும் விண்கலத்தை விண்வெளிக்கு விரைவில் அனுப்ப இருக்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகளில் பூமி மீது விண்கற்களின் மோதல்கள் அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர். இது ஒரு
Source Link