திருப்பத்தூர்: நளினி என்ற பெண்ணால் திருப்பத்தூர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. 4ம் வகுப்பு படிக்கும் மாணவனை காணாமல், அவனது குடும்பத்தினர் பதறிப்போய் விட்டனர்.திருப்பத்தூர் அடுத்தள்ளது குரும்பேரி என்ற பகுதி.. இங்கு நளினி என்பவர் மளிகை கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்… இந்த மளிகை கடையில், மிட்டாய்களும், சாக்லேட்களும், ஸ்நேக்ஸ் ஐட்டங்களும் விற்கப்படுகின்றன. நளினி: நளினியின்
Source Link