டாக்கா சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வங்க தேசத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்குத் தயாராகும் விதமாக வங்க தேசம் மற்றும் நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி வங்க தேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்குப் பின் வங்க […]
