திமுக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓயாது : முதல்வர் பேச்சு

சென்னை தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி  உள்ளார். இன்று சென்னை மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ராமலிங்க இல்ல திருமண விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முதல்வர் தனது உரையில், ”திமுக நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.