அயோத்தி: Rajini in Ayodhya (அயோத்தியாவில் ரஜினிகாந்த்) இமயமலை பயணத்தை முடித்திருக்கும் ரஜினி அடுத்தடுத்து நடத்திய அரசியல் சந்திப்புகளை தொடர்ந்து அயோத்தியில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த்துக்கு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வெற்றியை ஈட்டி தந்திருக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்த சூழலில் படம்
