சேலம்: கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஒகேனக்கலில் தொடர்ந்து 6ஆவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது
Source Link