திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தையைத் தொடர்ந்து கரடி நடமாட்டம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்

திருப்பதி: அலிபிரி மலைப்பாதையில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுவன் சவுசிக் காயங்களுடன் மீட்கப்பட்டார். நெல்லுரை சேர்ந்த 6 வயது சிறுமி லட்ஷிதா சிறுத்தை தாக்கியதில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.