டெல்லி: மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் நீதிபதி (ஓய்வு) கீதா மிட்டல் தலைமையிலான குழு மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை அறிக்கையை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டது மற்றும் வழக்கில் அவரது உதவியை நாடி உள்ளது. பாஜக முதல்வர் பைரேன் சிங் தலைமையில், ஆட்சி நடக்கும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், மே 3ம் தேதி முதல், இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி – கூகி பிரிவினரிடையே மோதல் […]
