சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. ஏற்கனவே விஜய் பிறந்தநாளில் ‘நான் ரெடி’ என ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டு அதிரடி காட்டியது படக்குழு. அதன் தொடர்ச்சியாக விரைவில் லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அதில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லியோ
