இன்னிக்கு தான் சம்பவமே இருக்கு! செஸ் ஃபைனலில் ‘நம்பர் 1’ கார்ல்செனுடன் மோதும் நம்ம ஊர் பிரக்ஞானந்தா!

பாகு: FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 3 வீரர் ஃபேபியானோ கருவானாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இன்று இறுதிப்போட்டியில் உலகின்‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் பிரக்ஞானந்தா மோதுகிறார். அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.