சென்னை தின விழா | புனரமைக்கப்படும் பழைமைவாய்ந்த ஊட்டி மார்க்கெட் – News In Photos

புதுச்சேரி பெரியகடை மார்க்கெட் கடைகளை இடிப்பது தொடர்பாக, வியாபாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி:

நிழலில்லா நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் செய்முறை விளக்கப்படுத்தினர்.

விருதுநகர் திருத்தங்கல் கண்மாயில் இரைக்காகக் காத்திருக்கும் ஸ்பீடு பிலிக்கான்கள், நீர் காக்கைகள்.
வேலூரில் திடீர் மழை
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில், சென்னை தின விழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில், சென்னை தின விழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் எடுத்த புகைப்படக் கண்காட்சி.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில், சென்னை தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர்.
தொலைந்துபோன கைப்பேசியை 30 நிமிடங்களில் கண்டுபிடித்து கொடுத்த சைபர் க்ரைம் போலீஸாரை, புதுச்சேரி சமூகச் செயற்பாட்டாளர்கள் பாராட்டினர்.
சென்னை தனியார் பள்ளியில், நாளை நிலவில் தரையிறங்கவிருக்கும் விக்ரம் லேண்டருக்கு வாழ்த்து சொல்லும் மாணவர்கள்.
சென்னை தனியார் பள்ளியில், நாளை நிலவில் தரையிறங்கவிருக்கும் விக்ரம் லேண்டருக்கு வாழ்த்து சொல்லும் மாணவர்கள்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு காவல்துறை தலைவரைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர் சந்திப்பு.

இடம்: டி.ஜி.பி.அலுவலகம் சென்னை.

நீலகிரி:

ஊட்டியில் இயங்கிவரும் நூற்றாண்டு பழைமைவாய்ந்த நகராட்சி சந்தை புனரமைக்கப்படவிருக்கும் நிலையில், ஏ.டி.சி பகுதியில் தற்காலிக மாற்றுக் கடைகள் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நீலகிரி:

கலைஞரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, யு.டி.ஐ.டி அட்டை, ஸ்கூட்டர் வழங்கும் சிறப்பு முகாமில் உதவி உபகரணங்களுக்கான அளவெடுக்கும் பணி ஊட்டியில் நடந்தது.

நீலகிரி:

ஊட்டி மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் நடந்த குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவர்கள்.

நீலகிரி:

ஊட்டி மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் நடந்த குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவர்கள்.

நீலகிரி:

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த 8 நபர்களின் பணத்தையும், திருடுபோன 80 செல்போன்களையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

நீலகிரி:

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த 8 நபர்களின் பணத்தையும், திருடுபோன 80 செல்போன்களையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

நீலகிரி:

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த 8 நபர்களின் பணத்தையும், திருடுபோன 80 செல்போன்களையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

நீலகிரி:

ஊட்டியில் இயங்கிவரும் நூற்றாண்டு பழைமைவாய்ந்த நகராட்சி சந்தை புனரமைக்கப்படவிருக்கும் நிலையில், ஏ.டி.சி பகுதியில் தற்காலிக மாற்றுக் கடைகள் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு அலுவலக பயன்பாட்டுக்காக, 6 கார்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
ஈரோட்டில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாகர்கோவிலில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடி நெல் அறுவடை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண்கள் ஆர்வத்துடன் பணி செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி:

நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுரண்டைக்குச் செல்லும் அரசு புதிய பேருந்து, நடுவழியில் பழதாகி நின்றதால் பயணிகள் பரிதவிப்பு.

திருநெல்வேலி: `என் மண், என் மக்கள்’ யாத்திரை நிகழ்ச்சிக்காக பி.ஜே.பி சார்பில் சாலைகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.