பிரதமர் மோடி தென் ஆப்ரிக்கா புறப்பட்டார்| PM Modi left for South Africa

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை டில்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த நாடுகளின் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஆக.22) துவங்குகிறது.

இயற்கை சீற்றம், உலக பொருளாதாரம், மற்றும் உணவு பஞ்சம் தீர்ப்பதில் முக்கிய முடிவுகள் உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.