புதுடில்லி: மும்பையில் இருந்து ராஞ்சிக்கு நேற்று சென்று கொண்டிருந்த விமானத்தில் 62 வயதான அந்த நபருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிறுநீரக பிரச்னை மற்றும் காநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். விமானத்தில் பயணம் செய்த போது அவர் ரத்த வாந்தி எடுத்தார். இதனையடுத்து அந்த விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து மருத்துவமனை செல்லும் வழியில், அவர் உயிரிழந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement